Thursday, June 25, 2020

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக யார் காரணம்??

கன்னியாகுமரி வள்ளுவர் சிலையை திறக்க உத்தரவு போட்டது எம்ஜிஆர்  #ஹலோ ஆப் #ஷேர் சாட் பைத்தியங்கள் , வரலாறு தெரியாதவர்களுக்கு எப்படி புரியவைப்பேன் #ஆணை பிறப்பித்தது கலைஞர் -1975ல்

#அடிக்கல் நாட்டியவர் எம்ஜிஆர் - 1979
எம்ஜிஆர் ஆண்ட பத்தாண்டுகளில் முடிக்கப்படாத வேலைகளை. 

மீண்டும் 1989 ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்று #பணிகளை தொடங்கி  முடித்தார் 7 ஆண்டுகளில் கழித்து 2000 ஆண்டு சிலையை  நிறுவியவர் கலைஞர்....

ஒரு #தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்க பத்து மாத காலம் எவ்வளவு சிரமப்படுவார்களே ....
அந்தளவுக்கு சிரமத்தை அடைந்து 1975 முதல் 2000 ஆண்டுவரை 25 ஆண்டு காலம் #முயற்சியைக் கைவிடாமல்  பொறுமையுடன் திருவள்ளுவருக்கு சிலை உருவாக்கினார் கலைஞர் 

இடையில் அதிமுக 5 ஆண்டுகள் ஆட்சி ஒரு மண்ணும் செய்ய வில்லை. 

ஆதாரம் இன்றளவும் கன்னியாகுமரியில் இருக்கிறது சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்த்துக்கொள்ளலாம்

வரலாறு தெரிந்தால் அரசியல் பேசுங்கள் மற்றவர் சொல்லும் பொய்யை நம்பி உளறிக் கொண்டு இருக்காதீர்கள் 

#திருவள்ளுவன்_கன்னியாகுமரி

https://www.facebook.com/100000243388952/posts/4366383796713023/

Wednesday, June 17, 2020

திமுகவை எதிர்க்கும் அல்லகைகள் நோக்கம் , மக்கள் நலனில் அக்கறை இல்லாத அய்யோக்கியர்கள்

#கணக்கு கேட்டாங்கனு ஒருத்தன் 
கட்சி ஆரம்பித்தான்

#மண்டபத்தை காணோம்னு ஒருத்தன் 
கட்சி ஆரம்பித்தான் 

அரசியலில் #வெற்றிடம் இருக்குனு ஒருத்தன் 
கட்சி ஆரம்பிக்கிறான் 

பிழைப்பு இல்லைனு #பார்ட்டைம் 
அரசியல்னு ஒருத்தன் கட்சி ஆரம்பித்தான்  (ட்வீட்டர் நாயகன்)

#ஜாதி பெயரை சொல்லி ஒருத்தன் 
கட்சி ஆரம்பித்தான் 

 என்னை தவிர மற்றவர்கள் 
#வந்தேறின்னு ஒருத்தன் 
கட்சி ஆரம்பித்தான்

எவனாச்சி ஒருத்தன் சரியான வயதில் #சரியான_காரணத்தால் மக்களுக்கு சேவை செய்யனு கட்சி ஆரம்பித்தானா பாருங்க நீங்களே புரிந்து கொள்ளுங்கள் இவர்களின் #நோக்கம் என்ன வென்று..!

Kumaran Sathish

Thursday, June 11, 2020

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உதவ சொன்னது திமுக செய்த தவறு... கதறல் நாய்களின் அறைகூவல்

திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பு அரசியலும்    #சங்கிகளையும் #நடுநிலை, அதிமுக அடிமை களையும் எங்கு கொண்டு வந்து நிறுத்துகிறது பார்த்தீர்களா.

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உதவ சொன்னது திமுக செய்த தவறு... கதறல் நாய்களின் அறைகூவல்

நீ சொல்வதெல்லாம் சரிதான்

 ஊரடங்கு நேரத்தில் பெட்டிப்பாம்பாக அடங்கி கிடக்க நாங்கள் அடிமை அதிமுக அல்ல.

ஊரடங்கு நேரத்தில் வானொலியில் மட்டும் பேசிவிட்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல் பொறுப்பைத் தட்டிக் கழிக்க பாலியல் ஜல்சா கட்சியும் அல்ல...

ஊரடங்கு நேரத்தில் இரண்டு மொபைலை வைத்துக்கொண்டு எந்நேரமும் பிடிக்காதவர்கள் வசை பாடிக் கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் சாமான் தும்பிகள் அல்ல.

ஊரடங்கு நேரத்தில் கேட் வாசலில் நின்று பேட்டி கொடுத்துவிட்டு சிஸ்டம் சரி இல்லை என்று ஒப்பாரி வைக்க நாங்கள் ஒன்றும் ரசிக்க குஞ்சுகள் அல்ல....

ஊரடங்கு நேரத்தில் காய்கறிகளுக்கு பெயர் வைத்துக்கொண்டு ஓனருக்கு சேவகம் செய்து கொண்டிருக்க மாங்காய் கட்சியும் அல்ல 

பொங்கலும் புளியோதரையும் கிடைத்தால் மட்டும் போதும் என்று மக்கள் மீது அக்கறை இல்லாது  அடங்கிக் கிடக்க நாங்கள் ஒன்னும் அதிகாரத் திமிர் கொண்ட ஆரியக் கூட்டம் அல்ல 

எந்நேரமும் மக்கள் பணியை செய்து கொண்டு மக்களுக்காக கட்சியை வளர்க்கும் திராவிட கூட்டம் #கலைஞரின் பட்டாளம் #அண்ணாவின் #வேர்கள் , #பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் 

இறப்பு என்பது என்றோ ஒரு நாள் வரத்தான் போகிறது அது மக்களுக்காக வருகிறது என்றால் அதை சிரம் தாழ்ந்து ஏற்பான் திராவிட தமிழன்.

மக்கள் சேவை எல்லாம் சுட்டுப் போட்டாலும் கூட உங்களுக்கெல்லாம் வராது ஏனென்றால் பணத்திற்காக எதையும் தின்னும் பேமானிகள் நீங்கள்