https://m.facebook.com/story.php?story_fbid=195838784583860&id=166099514224454
Thursday, February 21, 2019
திராவிடத்தால் விழ்ந்தோமா திருமாவளவன் அவர்களின் உரை
காணொளி உள்ளே
https://m.facebook.com/story.php?story_fbid=195830531251352&id=166099514224454
கட்சத்தீவு கலைஞரின் துரோகமா ?உண்மை நிலவரம் என்ன
கட்சத்தீவு உண்மைகள்
கலைஞர், கட்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதைத் தடுக்கவில்லையா?
நடந்தது என்ன? ஆணித்தரமான, மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வரலாற்று உண்மைகள்
”பக்தவச்சலம் காலத்திலேயே அப்போது மந்திரியாக இருந்த ராமநாதபுரம் ராஜா முன்னிலையிலேயே 1964 லேயே கட்சதீவை பற்றி பேசி முடிவெடுத்து விட்டனர்.
திடீரென்று இந்திராகாந்தி மந்திரிசபையை கூட்டி கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க முடிவெடுத்து விட்டார்.
சட்டப்படி மாநில அரசின் தீர்மானமோ லோக்சபா ஒப்புதலோ பெறப்படவேயில்லை.
ஏன் இந்த அவசரம் தெரியுமா?
முதல் காரணம் 1974 நியூக்லியர் டெஸ்ட்க்கு இந்தியவிற்கு கிடைத்த எதிர்ப்பு.
2வது காரணம் 1976 ல் இலங்கையில் நடைபெற இருந்த
NAM summit. மேலும் president of UNGA பதவி இலங்கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு.
அவசர அவசரமாக கட்சத்தீவு ஒப்பந்தம் 26th June,1974 அன்று கொழும்புவிலும்
28 June, 1974 அன்று டெல்லியிலும் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
1)ஒப்பந்த விதிமுறைகளின்படி அந்த ஒப்பந்தம் இந்திய சட்டப்படி ratification செய்யப்பட வேண்டும்.
"It shall enter into force on the date of exchange of the instruments of ratification which will take place as soon as possible"
இன்று வரை இந்த ஒப்பந்தம் பார்லிமென்டால் அங்கீகரிக்கப்படவில்லை.
ஒப்பந்தமே அங்கீகரிக்கபடாத நிலையில் இந்த ஒப்பந்தமே இந்தியச் சட்டப்படி செல்லாது
2)This 1974 agreement had secured the rights of Indian fishermen to dry their nets and use Church for religious observance.
3) இந்த ஒப்பந்தத்தின் Article 5 மற்றும் 6 படி கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை ஏற்கப்பட்டிருந்தது.
Article 6 categorically stipulated that vessels of India and Srilanga will enjoy in each others' water such rights as they have traditionally enjoyed therein.
இந்தியாவில் இந்திராவால் 25 June 1975 முதல் 21 March 1977 வரை எமர்ஜென்ஸி காலம் நடந்தது.
திமுக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்டது.
இதற்கு பிறகு மன்னார் வளைகுடா பகுதியில் 23.3.1976 இல் இந்திய இலங்கை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள பகுதிகளையே உட்படுத்தியது.
அதனால் 1974 மற்றும் 1976 க்கும் சம்பந்தமில்லை.
(In 1976, delimitation of International Maritime Boundary Line (IMBL) was agreed upon as required by the UNCLOS)
ஆனால் 1976 ஏப்ரலில் இந்தியஅரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்திய மீனவர்கள் இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
நமது கேள்விகள்
1) இன்று வரை கச்சத்தீவு 1974 ஒப்பந்தம் மத்திய பார்லிமென்டால் அங்கீகரீக்கப்படவில்லை என்பதால் இந்திய சட்டப்படி ஒப்பந்தமே செல்லாது என்பதே உண்மை.
ஒப்பந்தமே செல்லாதபோது கலைஞரை எந்த அடிப்படையில் குறைசொல்கிறீர்கள்?
2) ஒப்பந்தத்தை கலைஞர் மட்டுமே எதிர்த்தார்.
இந்திராவின் அடிமையாக அப்போதிருந்த அதிமுக MGR , காங்கிரஸ் நெடுமாறன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் விரல் சூப்பிக்கொண்டு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்?
3) முறையாக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது 1982 இல்தான் . அப்போது MGR ஆட்சி.
1977-1987 வரை அதிமுக ஆட்சியில் இருந்த அதிமுக கட்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?
4)இன்று ஒப்பந்தத்தை எதிர்த்து கலைஞரை வசைபாடும் எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்டது ஏன்?
அன்று ஆண்மையோடு எதிர்த்த திமுக மீது இந்திரா கடும் சினம் கொண்டு 1976 மத்தியில் எமர்ஜென்ஸி மூலம் பழி தீர்த்ததுடன் 1976 ஆரம்பத்தில் திமுக ஆட்சியையே கலைத்து விட்டார்.
1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாமே.
கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை
இணைப்பு (கலைஞர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் 2008)”
எழுதியவர்: கழகத்தின் இணைய போர்வாள் அண்ணன் A Antony
( இணைய உடன்பிறப்புகளே, திமுகவின் எதிரிகள் வாட்ஸ் அப் வதந்திகளையும், போட்டோசாப் பொய்களையும் எந்த அளவிற்கு வேகமாகவும், அதிகமாகவும் பரப்புகிறார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும், அதே ஆற்றலுடன்-வேகத்துடன்-ஆர்வத்துடன் நாம் உண்மைகளைப் பரப்ப வேண்டியது தலையாய கடமை..)
https://m.facebook.com/story.php?story_fbid=189811865186552&id=166099514224454

கர்நாடக காவிரியில் அணைகள் கட்டுவதை தடுக்காமல் விட்டாரா கலைஞர் ??? பதில் உள்ளே
கருணாநிதியின் துரோகம்! காவிரியில் கர்நாடகா அணைகள் கட்டியதைத் தடுக்காமல் தமிழர்களுக்குத் துரோகம் செய்தாரா கலைஞர்? வாட்ஸ் அப் வதந்தி எண்: 7402
இளைஞர்களே, கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்
”கிருஷ்ண ராஜசாகர் அணை கட்டியது 1926
கபினி அணை கட்ட ஆரம்பித்தது 1959
ஹேரங்கி 1964 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
ஹேமாவதி 1968ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
கலைஞர் முதல்வரானது 1969ல்தான்
கலைஞர் அரசு புதிய அணைகளை கட்டுவதை எதிர்த்து, தொடுத்த வழக்கை
உச்சநீதிமன்றம் ஏற்காமல், தனது 25.1.1971 தீர்ப்பில் தள்ளுபடி செய்துவிட்டது
ஆனால் கலைஞர் அணை கட்டியதை தடுக்காமல் விட்டுவிட்டாராம்..."
-எழுதியவர்: A Antony
ஆதாரம் கீழே....
மேலே சொல்லப்பட்டவை, முழுக்க முழுக்க ஆதாரப்பூர்வமான - மறுக்க முடியாத உண்மைகள்...
இது ஒரு உதாரணம்தான்.... திமுக - கலைஞர் மீது சொல்லப்படும் எல்லாக் குற்றச்சட்டுகளும், இது போன்ற ஆதாரமற்ற - பொய்யான - அவதூறுகள்தான்.
2006-2011 திமுக ஆட்சியில், தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்திலிருந்த தமிழகம், 7 ஆண்டு அதிமுகவின் அலங்கோல ஆட்சியில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு, இது போன்ற ஆதாரமற்ற கட்டுக்கதைகளும், அதை வாட்ஸ் அப், இணையத்தில் கண்ணை மூடிக் கொண்டு பரப்பியவர்களுமே முழுக் காரணம்...
இளைஞர்களே திமுக - கலைஞர் மீது பரப்பப்படும், இது போன்ற ஆதாரமற்ற - பொய்யான - அவதூறுகளை, இனியும் நம்பி - அப்படியே ஃபார்வேர்ட் செய்து பரப்பி, தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திய குற்றத்திற்கு உடைந்தையாகாதீர்கள்!
தமிழகத்தின் நலன்விரும்பிகளே, உடன்பிறப்புகளே இது போன்ற உண்மைகளை முடிந்தவரை அதிகம் பரப்புங்கள்...
https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/190737501760655/?type=3

திமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அணைகள்
காமராஜர் காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் அணைகளே கட்டப்படவில்லையா?
வழக்கம் போல திமுகவிற்கு எதிராகப் பரப்பப்படும், ஆதாரமற்ற வதந்திகளுள் இதுவும் ஒன்று, இதோ மறுக்கமுடியாத ஆதாரங்கள்....
கலைஞரால், திமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இவைகள் :
மணிமுக்தாநதி = 20.62 மில்லியன் கன மீட்டர்
சின்னார் = 13 மில்லியன் கன மீட்டர்
ராஜதோப்புக்கிணர் = 00.58 மில்லியன் கன மீட்டர்
மோர்தானா = 07.40 மில்லியன் கன மீட்டர்
செண்பகத்தோப்பு = 08.13 மில்லியன் கன மீட்டர்
வரட்டார் = 03.12 மில்லியன் கன மீட்டர்
ஆண்டியப்பனூர்ஓடை = 03.18 மில்லியன் கன மீட்டர்
மஞ்சளார் 13.48 = மில்லியன் கன மீட்டர்
சித்தார் 1 16.99 = மில்லியன் கன மீட்டர்
சித்தார் 2 11.13 = மில்லியன் கன மீட்டர்
கட்னா 09.97 = மில்லியன் கன மீட்டர்
ராமாநதி 04.30 = மில்லியன் கன மீட்டர்
பிளவுக்கல் பெரியார் = 05.44 மில்லியன் கன மீட்டர்
பிளவுக்கல் கோயிலார் = 03.77 மில்லியன் கன மீட்டர்
கருப்பாநதி = 05.24 மில்லியன் கன மீட்டர்
அணைக்குட்டம் =06.66 மில்லியன் கன மீட்டர்
நம்பியாறு = 02.33 மில்லியன் கன மீட்டர்
பொய்கையாறு = 02.97 மில்லியன் கன மீட்டர்
பரப்பலார் = 05.60 மில்லியன் கன மீட்டர்
பெரும்பள்ளம் = 03.28 மில்லியன் கன மீட்டர்
குதிரையாறு = 07.16 மில்லியன் கன மீட்டர்
நொய்யல் ஆத்துபாலம் = 06.46 மில்லியன் கன மீட்டர்
நிரார் மேல் அணை = 01.10 மில்லியன் கன மீட்டர்
பெருவரிப்பள்ளம் = 11.02 மில்லியன் கன மீட்டர்
சோலையார் =152.50 மில்லியன் கன மீட்டர்
நங்கஞ்சியார் =07.20 மில்லியன் கன மீட்டர்
நல்லத்தங்காள் ஓடை = 06.32 மில்லியன் கன மீட்டர்
பொன்னனியாறு = 03.40 மில்லியன் கன மீட்டர்
உப்பார் (ஈரோடு) =14.92 மில்லியன் கன மீட்டர்
*பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால் இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்த இடங்களில் தான் அரசர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் காமராஜர் அணைகளை ஏற்கனவே கட்டி விட்டார்கள்.
பிறகு வந்த கலைஞர் தனது ஆட்சி காலத்தில் தேவையும், இருந்த இட வசதிக்கும் தகுந்த மாதிரி அணைகளை கட்டினார்.
திமுக ஆட்சியில்தான் அதிக அணைகள் கட்டப்பட்டன என்பதை இந்த ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.
நன்றி: பிரபல திமுக செயல்பாட்டாளர்கள் Prakash JP , Babu Vmk, A Antony, அருள் பிரகாசம்...

தமிழ்நாட்டின் தொழில் துறை அழிவு (2016-2017 அதிமுக ஆட்சயில்)
தமிழ்நாட்டின் பேரழிவின் தொடக்கம்?
தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை இழப்பு,
50,000 தொழிற்சாலைகள் மூடல், கடந்த ஒரு வருட அடிமை அதிமுக ஆட்சியில்...
தமிழகத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும், அடிமை அதிமுக அரசை எதிர்த்துக் கேள்வி கேட்காமல், எதிர்க்கட்சியான திமுகவை விமர்ச்சித்து, ஜனநாயகக் கடமைக்குப் பதில் பணநாயகக் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் விலைபோன ஊடகங்களே,
திமுக - திராவிட இயக்கம் பெற்றுத் தந்த கல்வி உரிமை, சமூக நீதி, இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை மூலம் திமுக கட்டிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்து, திமுக கட்டிய ஐடீ பார்க்குகளில் வேலை பார்த்துக் கொண்டே, ”ஏய்! திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதியே” ”விஞ்ஞான ஊழல்வாதி கருணாநிதியே” என எந்தவிதமான ஆதாரமும் இல்லாத பொய் அவதூறுகளை நம்பி, திமுகவைத் தினமும் வசைபாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களே...
திமுகவும், அதிமுகவும் ஒன்று, திராவிடத்தால் வீழ்ந்தோம், 50 ஆண்டு திராவிட ஆட்சியிலே தமிழகம் நாசமாகப் போய்விட்டது, குஜராத்தின் முன்னேற்றத்தைப் பார், மோடியின் வல்லமையைப் பார் என்றெல்லாம் வாட்ஸ் அப் வதந்திகள், போட்டோசாப் புரட்டுகள் மூலம் கட்டமைக்கப்பட்ட மாயத் தோற்றத்தினை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் மக்களே,
இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் நீங்கள் எல்லாம்.... இதோ தமிழகத்தின் சரிவு...
“கடந்தஓராண்டில் மட்டும் அதிமுக ஆட்சியில் 49000 தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர் வேலை இழப்பு- தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பு ஒப்புதல் வாக்குமூல அறிக்கை”.
இது தமிழகத்தின் பேரழிவின் தொடக்கமாக இருந்துவிடக் கூடாது என்றால், இப்பொழுதாவது விழித்தெழுங்கள், உண்மையை உணருங்கள். திமுகவின் பின்னால் அணி திரளுங்கள், தமிழகத்தை மீட்டெடுக்க வாருங்கள்...
https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/186549755512763/?type=3

தமிழகம் இந்தியாவின் மருத்துவத் தலைநகரமானது எப்படி?

சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதியின் மூலம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற அநீதியைத் தடுத்தது திராவிட இயக்கம்.....
திமுக ஆட்சியினால் சாத்தியமான இட ஒதுக்கீடு, சமூக நீதி, அனைவருக்கும் கிடைத்த கல்வி....
கட்டாய ஹிந்தித் திணிப்பைத் தடுத்ததால் மாணவர்கள் மீதான தேவையற்ற சுமை தவிர்க்கப்பட்டு கல்வி எளிதாக்கப்பட்டமை...
மாணவர்களுக்குத் தரப்பட்ட இலவச கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச பஸ்பாஸ், இலவசப் பேருந்துப் பயணம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளால் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்குச் சாத்தியமக்கப்பட்ட கல்வி...
கலைஞரின் தொலைநோக்குப் பார்வையால் தொடங்கப்பட்ட எண்ணற்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பொறியியல் கல்லூரிகள்...
இப்படிப் பல்லாண்டு காலமாக, படிப்படியாகக் கட்டியெழுப்பப் பட்டதுதான் தமிழக மருத்துவக் கட்டமைப்பு...
இன்று காவிகள், அடிமை அரசைப் பயன்படுத்தி, நீட் உள்ளிட்ட சதித் திட்டங்களின் மூலம் இதைச் சிதைக்க முனைந்துள்ளனர்...
இன்று நம் முன்னே நிற்கும் எதிரிகள் சாதாரணர் அல்லர், எந்தப் பஞ்சமாபாதகத்தையும் செய்யத் துணிந்த சதிகாரர்கள். தமிழகம் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே, எதிரிகளை வென்று நம் எதிர்காலத்தையும், சந்ததிகளின் எதிர்காலத்தையும் காக்க முடியும்...
https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/186170718884000/?type=3

கலைஞரின் உழைப்பு 💪💪💪
இதை படித்து பாருங்கள் கலைஞரின் உழைப்பு தெரியும் !!! ''எந்தப் பதவியில இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; காலையில 4.30 மணிக்கு எழுந்துடுவார். நான் காலையில 7.30 மணிக்கு இங்கே வருவேன். அதுக்குள்ள எல்லாப் பத்திரிகைகளையும் படிச்சுட்டு, உடற்பயிற்சி முடிச்சிக் குளிச்சுட்டு, ‘முரசொலி’ கடிதம் முடிச்சுட்டுத் தயாராகிடுவார். நாளெல்லாம் வேலை முடிச்சு இரவு படுக்கைக்குத் திரும்ப 11 மணி ஆயிடும். அப்புறம்தான் நான் வீட்டுக்குக் கிளம்புவேன். அப்புறமும் 12 மணி வரைக்கும் ஏதாவது வாசிச்சுட்டுதான் படுப்பார். சட்ட மன்றம் அவரைப் பொறுத்தமட்டுல ரொம்ப முக்கியமான இடம். ஆளுங்கட்சியா உட்கார்ந்திருந்தாலும் சரி, எதிர்க்கட்சியா உட்கார்ந்திருந்தாலும் சரி; பள்ளிக்கூடப் பரீட்சைக்குப் போற மாணவனை மாதிரிதான் தயாராவார். இரவெல்லாம் படிப்பார். அதுவும் பட்ஜெட் சமயம்னா கேட்கவே வேணாம். அவரு வேகத்துக்கு ஈடுகொடுக்கத் திணறணும். உரைகளை டிக்டேட் பண்ணும்போது ஏதோ இன்னொரு ஆள் அவருக்குள்ளே புகுந்துகிட்ட மாதிரி இருக்கும். உண்மையான ஆவேசம் இருக்கும். சமத்துவபுரம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம், உள்ளாட்சியிலேயும் அரசுப் பணிகள்லேயும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு இதையெல்லாம் கொண்டுவந்த தருணங்கள்ல அவ்ளோ பெருமிதமா இருந்தார். அந்த சந்தோஷத்தை நம்மளையும் தொத்திக்க வைப்பார். தமிழ்நாடு எல்லாத்துலேயும் முதல்ல வரணும்; சமூக நீதியைக் கொண்டுவரணும்… அதான் அவருக்கு! அதே மாதிரி இக்கட்டான சமயங்கள்ல அதிகாரிகள் சொல்லைக் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்க மாட்டார். நேரம் காலம் பார்க்காம நேரடியாப் புறப்பட்டுடுவார். வெள்ளத்துல புழல் ஏரி உடைஞ்சுடும்கிற சூழல்னு ஒருமுறை தகவல் வந்தப்போ அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஓடினார். முதல்வரே இப்படி ஓடி வந்தா அதிகாரிங்க எப்படிச் சும்மா இருக்க முடியும்? அத்தனை பேரும் மெனக்கெட்டு, ஒரு பெரிய படையையே இறக்கிப் பெரிய வெள்ள அபாயத்துலேர்ந்து சென்னையைக் காப்பாத்தினார். அப்போ ‘தினமணி’யில் ‘தூங்காத கருணாநிதி!’ன்னு ஒரு தலையங்கம்கூட எழுதியிருந்தாங்க. அப்படி ஒரு அக்கறையைக் காட்டுவார். ஆனா, இவ்வளவையும் தாண்டி எதிர்க்கட்சித் தலைவராத்தான் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். முதல்வரா இருக்குறப்போ அவரு கை கட்டப்பட்ட மாதிரி இருக்கிறதா தோணும். எதிர்க்கட்சித் தலைவரா இருக்குறப்போ இன்னும் கூடுதல் துடிப்போடும் படைப்பூக்கத்தோடும் இருப்பார். தலைவரோட முழு சொரூபத்தைப் பார்க்கணும்னா போராட்டக் காலங்கள்ல பார்க்கணும். எதிர்ப்புகள் மத்தியிலதான் விசுவரூபமெடுத்து நிற்பார்.''
‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து...
- Arivazhagan Deva

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கலைஞ்சரால் மட்டுமே சாத்தியம்
21 வன்னிய உயிர்கள் யாரால் பலியானது?
20% வன்னியர் இட ஒதுக்கீடு யாரால் சாத்தியமானது?
அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அண்ணா அறிவாலயத்துக்கும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கும் நேரடி சம்பந்தம் உண்டு என்பது மட்டும் ஐயம் திரிபர எனக்கு தெரியும்.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ம் தேதி தான் திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது . வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக நடத்தப்பட்ட ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டமும் கூட அதே தினத்தில் தான், 1987 செப்டம்பர் 16 ம் தேதி இரவில் தான் தொடங்கியது. முக்கிய பாலங்கள் சேதப்படுத்தப்பட்டு, பெரிய மரங்கள் எல்லாம் வெட்டி நடு ரோட்டில் சாய்க்கப்பட்டு , எல்லா முக்கிய சாலைகளும் போராட்டகாரர்களால் முடக்கப்பட்டது .
அறிவாலய திறப்பு விழா முடிந்து ஊர் திரும்பிய பல திமுக தொண்டர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். பலரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வன்னிய சமுதாயத்தால் மறக்கவே முடியாத அந்த ஒரு வார மறியல் போராட்டத்தால் சென்னை தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டங்களில் வாகனப்போக்குவரத்து முற்றிலும் இல்லாமல் போனது.
இட ஒதுக்கீடு போராட்டத்தை காது கொடுத்து கேட்க தயாராக இல்லாத எம்ஜிஆர் அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அதை அடக்கியது. 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபின் தான் அந்தப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
ராமதாசுக்கு மட்டும் முக்கியத்துவம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த எம்ஜிஆர் , போராடும் ராமதாசை மட்டும் கூப்பிட்டு பேசாமல் , அனைத்து சமூக தலைவர்களின் மாநாட்டை கூட்டி , உங்கள் சமூகத்தின் மக்கள் தொகை என்ன , எவ்வளவு இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்டார்.
அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன மக்கள் தொகையின் கூட்டுத்தொகை , தமிழ்நாட்டு மக்களின் ஜனத்தொகையை விட அதிகம் வந்தததை சாக்காக வைத்து , "எல்லோரும் போயிட்டு வாங்க , மக்கள் தொகை கணக்கை சரி பார்த்துட்டு மறுபடியும் கூப்பிடறேன்"னு எல்லோரையும் திருப்பி அனுப்பிவிட்டார். கூப்பிட்டு வைச்சு கலாய்ப்பது என்போமே அது தான் எம்ஜிஆர் அன்றைக்கு செய்தது.
எல்லா சமூக தலைவர்களும் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு ஊர் போய் சேர்ந்தனர். வன்னியர்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லாய்ப்போனது.
கல்லான அகலிகைக்கு ராமனால் உயிர் வந்ததைப்போல , எம்ஜிஆர் ஆட்சியில் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருந்த வன்னியர்களின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு கலைஞரால் உயிர் வந்தது .
1989 ல் தான் ஆட்சிக்கு வந்த 60 வது நாளில் , வீரபாண்டி ஆறுமுகம் மூலமாக ராமதாசை அழைத்து பேசி 20 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி அந்த புகழில் ராமதாசுக்கும் பங்கு கொடுத்தார் என்பது வரலாறு .
கலைஞர் தந்த அந்த இரவல் புகழில் தான் , இடஒதுக்கீடு வந்த 4 வது மாதத்தில் பாமக என்ற கட்சியையே தொடங்கினார் ராமதாஸ். கடைசி வன்னியன் இருக்கும் வரை மறந்து போக முடியாத இந்த இடஒதுக்கீடு போராட்டம் நடந்த நேரத்தில் , 21 உயிர்கள் பலியான நேரத்தில், வன்னிய சமூகத்தின் போராட்ட புண்ணுக்கு இடஒதுக்கீடு என்ற அருமருந்தை கலைஞர் தடவிய நேரத்தில் , அந்த 1987 - 1989 காலகட்டங்களில் எல்லாம் , தானுண்டு தன் லஞ்ச் பாக்ஸ் உண்டு என மருத்துவக்கால்லூரியில் எம்பிபிஎஸ் படித்துக்கொண்டிருந்த அந்த அன்புமணி ராமதாஸ் இப்போது ஆடம்பரமாக கூட்டம் போடுவதும், “அன்புமணி ஆகிய நான்” என்று முழங்குவதும், முதல்வராகவேண்டும் என்று ஆசைப்படுவதையும் காலத்தின் கோலம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும்.
தங்களுக்கு சேவை செய்தவர் தங்களின் தலைவராக வரவேண்டும் என்பதை விட , தங்கள் சமூகத்திலிருந்து வந்தவர் தான் தங்கள் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கும்வரை இந்த தமிழகம் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
---- சூர்ய தேவன்
https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/186026228898449/?type=3

சிறுபான்மையினரை அரவணைக்கும் கலைஞர் அரவணைக்கும் கலைஞர்
பேராசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்
2004-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியை எங்களின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரித்தது. அப்போது, நாங்கள் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியிடம் வைத்த ஒரே கோரிக்கை, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பது. ‘மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இது இடம்பெறும்’ என்று அறிவித்தார் கருணாநிதி. ஆனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இதுபற்றிய எந்த அறிவிப்பும் செய்தித்தாளில் வெளிவரவில்லை. எனவே, அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை கொடுத்தேன்.
மறுநாள் காலை 6.30 மணிக்கு எங்கள் அலுவலகத்துக்கு ஒரு போன் அழைப்பு. போனை செக்யூரிட்டி எடுத்துள்ளார். ‘‘நான் கருணாநிதி பேசுறேன். உங்க கட்சித் தலைவர்கள் யாராவது இருந்தா போனைக் கொடுங்க’’ என்று கூறியுள்ளார். குரலைக் கேட்டதும் செக்யூரிட்டி பதறிவிட்டார். ‘‘இப்போது யாரும் இல்லை, வந்ததும் தகவல் சொல்கிறேன்’’ என்று பதில் சொன்ன செக்யூரிட்டி, உடனடியாக எனக்குத் தகவல் சொன்னார். நான் கருணாநிதியைத் தொடர்புகொண்டேன். அவர், ‘‘ஏன் இவ்வளவு காட்டமாக அறிக்கை கொடுத்திருக்கீங்க. குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடஒதுக்கீடும் உள்ளது. பேப்பர்காரங்க போடாம இருந்திருப்பாங்க” என்று சொன்னார். சற்று நேரத்தில் தயாநிதி மாறன் என்னைத் தொடர்புகொண்டு, ‘‘மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடும் இடம் பெற்றுள்ளது’’ என்றார். அவ்வளவு பெரிய தலைவராக இருந்தும், காலை நேரத்தில் ஒரு அறிக்கைக்கு விளக்கம் கொடுப்பதற்கு துடித்த அந்த எண்ணம்தான் அவரின் தனித்துவம். அந்த அணுகுமுறை அனைவரும் பின்பற்றத்தக்கது.
------ Pavai Aneefa

கலைஞரை பிடிக்கிறதோ இல்லை யோ இதுதான் தலையெழுத்து இதை மாற்ற யார் வந்தாலும் முடியாது
கலைஞரை பிடிக்கிறதோ இல்லையோ
அவர் போட்ட சாலையில் தான் நடந்தாக வேண்டும்.
அவர் போட்ட பாலத்தில் தான் ஏறியாக வேண்டும்.
அவர் கொடுத்த இட ஒதுக்கீட்டில் தான் படித்தாக வேண்டும்.
அவர் உருவாக்கிய கல்லூரிகளில் தான் படித்தாக வேண்டும்.
அவர் உருவாக்கிய ஐடி பார்க்கில் தான் வேலை செய்தாக வேண்டும்.
அவரை நினைக்காமல் தெரியாமல் நீங்கள் வாழ்ந்து விட முடியும்.
ஆனால் அவரை தவிர்த்து ஒரு நாள் கூட உங்களால் வாழ முடியாது.
--- Arun Mech Siet
#HBDKalaignar95

சமூக நீதி சார்ந்த இட ஒதுக்கீடு திமுக
https://www.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/posts/183232482511157
கலைஞர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஒன்றுமில்லாதவரா? அரசியலுக்கு வந்துதான் சொத்துகள் சேர்த்தாரா?
https://www.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903.1073741828.166099514224454/183090145858724/?type=3
நீட் தேர்வு கலைஞர் அறிக்கை
https://www.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903.1073741828.166099514224454/184843969016675/?type=3
Monday, February 18, 2019
Sunday, February 17, 2019
Subscribe to:
Posts (Atom)