தமிழ்நாட்டின் பேரழிவின் தொடக்கம்?
தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை இழப்பு,
50,000 தொழிற்சாலைகள் மூடல், கடந்த ஒரு வருட அடிமை அதிமுக ஆட்சியில்...
தமிழகத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும், அடிமை அதிமுக அரசை எதிர்த்துக் கேள்வி கேட்காமல், எதிர்க்கட்சியான திமுகவை விமர்ச்சித்து, ஜனநாயகக் கடமைக்குப் பதில் பணநாயகக் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் விலைபோன ஊடகங்களே,
திமுக - திராவிட இயக்கம் பெற்றுத் தந்த கல்வி உரிமை, சமூக நீதி, இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை மூலம் திமுக கட்டிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்து, திமுக கட்டிய ஐடீ பார்க்குகளில் வேலை பார்த்துக் கொண்டே, ”ஏய்! திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதியே” ”விஞ்ஞான ஊழல்வாதி கருணாநிதியே” என எந்தவிதமான ஆதாரமும் இல்லாத பொய் அவதூறுகளை நம்பி, திமுகவைத் தினமும் வசைபாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களே...
திமுகவும், அதிமுகவும் ஒன்று, திராவிடத்தால் வீழ்ந்தோம், 50 ஆண்டு திராவிட ஆட்சியிலே தமிழகம் நாசமாகப் போய்விட்டது, குஜராத்தின் முன்னேற்றத்தைப் பார், மோடியின் வல்லமையைப் பார் என்றெல்லாம் வாட்ஸ் அப் வதந்திகள், போட்டோசாப் புரட்டுகள் மூலம் கட்டமைக்கப்பட்ட மாயத் தோற்றத்தினை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் மக்களே,
இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் நீங்கள் எல்லாம்.... இதோ தமிழகத்தின் சரிவு...
“கடந்தஓராண்டில் மட்டும் அதிமுக ஆட்சியில் 49000 தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர் வேலை இழப்பு- தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பு ஒப்புதல் வாக்குமூல அறிக்கை”.
இது தமிழகத்தின் பேரழிவின் தொடக்கமாக இருந்துவிடக் கூடாது என்றால், இப்பொழுதாவது விழித்தெழுங்கள், உண்மையை உணருங்கள். திமுகவின் பின்னால் அணி திரளுங்கள், தமிழகத்தை மீட்டெடுக்க வாருங்கள்...
https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/186549755512763/?type=3

No comments:
Post a Comment