Thursday, February 21, 2019

கலைஞரை பிடிக்கிறதோ இல்லை யோ இதுதான் தலையெழுத்து இதை மாற்ற யார் வந்தாலும் முடியாது

கலைஞரை பிடிக்கிறதோ இல்லையோ

அவர் போட்ட சாலையில் தான் நடந்தாக வேண்டும்.

அவர் போட்ட பாலத்தில் தான் ஏறியாக வேண்டும்.

அவர் கொடுத்த இட ஒதுக்கீட்டில் தான் படித்தாக வேண்டும்.

அவர் உருவாக்கிய கல்லூரிகளில் தான் படித்தாக வேண்டும்.

அவர் உருவாக்கிய ஐடி பார்க்கில் தான் வேலை செய்தாக வேண்டும்.

அவரை நினைக்காமல் தெரியாமல் நீங்கள் வாழ்ந்து விட முடியும்.

ஆனால் அவரை தவிர்த்து ஒரு நாள் கூட உங்களால் வாழ முடியாது.
   ---  Arun Mech Siet
#HBDKalaignar95

No comments:

Post a Comment